அது மறந்துபோயிருக்கிறது, that is forgotten.
மறதி, மறப்பு, v. n. forgetfulness.
மறதிக்காரன், மறதியுள்ளவன், a forgetful person.
மறந்து தூங்க, to sleep soundly; 2. to be unoccupied.
மறவாத பக்தி, constant affection.
மறவாமல் கேட்க, to hear with attention.
க்கிறேன், ந்தேன், ப்பேன், க்க, v. a. To forget, அயர்க்க. 2. To be diverted from a course of conduct, so as to cease from it, விட்டுவிட. 3. To neglect, disregard, அசட் டைபண்ண. 4. [with முலை.] To be weaned, முலைமறக்க. (c.) நான்மறந்துபோனேன். I have forgotten. மறந்துதூங்குகிறது. Sleeping soundly. 2. Being unoccupied. மறந்துபோகாதே--மறவாதே. Don't forget.மறதி--மறப்பு, v. noun. Forgetfulness. 2. Obscuration or beclouding of the un derstanding or the spiritual faculties; oblivion as to the events of a former birth. See முக்குணம். அசதிமறதியாயிராதே. Be not careless and negligent.மறதிக்காரன், s. A forgetful person.
மல்வித்தை.