Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
மறுமை
University of Madras Lexicon
மறுமை
maṟumai
n. id. 1. The nextbirth, opp. to immai; மறுபிறவி. மனநலத்தினாகுமறுமை (குறள், 459). 2. The next world, Svarga;மறுவுலகம். (சூடா.) இம்மையே மறுமைதானும் நல்கினை (கம்பரா. உருக்காட்டு. 71).
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
மறுமை
maṟumai
s. see under மறு.
தமிழ் தமிழ் அகரமுதலி
மறுமை
மறுபிறவி; மறுவுலகம்.
agarathi.com dictionary
மறுமை
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.