மலையாளி
malai-y-āḷi
n. மலையாளம்.1. Native of the mountainous regions; மலையில்வாழ்பவன். 2. Native of Malabar; மலையாளநாட்டான். 3. A Tamil-speaking caste onthe Shevaroy hills, said to have beenoriginally Vēḷāḷa cultivators who emigratedfrom Conjeevaram when Muhammadans firstinvaded South India; முகம்மதியர் தென்னாடு வந்தபோது காஞ்சீபுரத்தினின்றும் ஓடிச் சேர்வராயமலையிற் குடியேறிய வேளாளவகுப்பினர். (E. T. iv,406.) 4. Black pepper; மிளகு. (தைலவ. தைல.)