மல்லல்
mallal
n. malla. Power;strength; வலி. மல்லன் மழவிடையூர்ந்தாற்கு(சிலப். 17, கொளு, 3).
மல்லல்
mallal
n. மல்கு-. 1. Abundance; மிகுதி. (சூடா.) 2. Wealth; செல்வம். மல்லற்கேண் மன்னுக (பரிபா. 11, 121). 3. Fertility,richness; வளம். (தொல். சொல். 303.) 4. Elegance;brilliance; பொலிவு. (சூடா.) 5. Beauty; அழகு.மல்லற்றன் னிறமொன்றில் (திருக்கோ. 58, பேரா.).