மழைபிடிக்கும், -பெய்யும், -வரும், we shall have rain.
மழைமாரி உண்டா, has there been any rain?
மழைவிட்டிருக்கிறது, -நின்றிருக்கிறது, it has ceased to rain.
மழை அடிக்க, to rain vehemently.
மழைகாலம், மாரிகாலம், the rainy season, monsoon.
மழைக்கால், a water-spout.
மழைக் குணம், -க்கோலம், -ச்சாடை, - த்தோற்றம், rainy aspect.
மழைக்கோள், Venus as the planet which brings rain, சுக்கிரன்.
மழைசொரிய, -பொழிய, to rain in torrents.
மழைதூற, -துமிக்க, to drizzle.
மழைத்தாரை, rain in torrents.
மழைநீர், rain water.
மழைபெய்ய, to rain.
மழைப்பாட்டம், a shower of rain.
மழைப்புகார், threatening rain.
மழையடை, அடைமழை, continual rain.
மழை வண்ணன், Krishna.
அந்திமழை, evening rain.
கன்மழை, hail.
பெருமழை, a heavy shower.
s. Rain. See மாரி. 2. Cloud, மேகம். 3. Water, நீர். 4. Coolness, குளிர்ச்சி. 5. [fig.] Abundance, plenty, மிகுதி. அந்திமழைஅழுதாலும்விடாது. An evening rain will not cease, though you shed tears. மழைமாரிஉண்டா. Has there been any rain? மழைபிடிக்கும். There will be much rain. மழைவரும்--மழைவந்துவிடும். It will rain. மழைஅடிக்கிறது. It rains very violently.மழையடைத்துக்கொண்டது. It rains inces santly. மழை வெளிவாங்கிப்போயிற்று--மழைவாங்கிப்பொ யிற்று. The sky is cleared. மழைசாடையாய்ப்போய்விட்டது. It proved a slight rain. மழைவிட்டோய்ந்தது. It ceased raining; also-spoken of the cessation of disputes. மழைக்கண்மங்கையர். Cool, refreshing-eyed females. (p.) மழைக்கண்ணி, s. [prov.] A kind of bird, ஓர்பறவை.மழைகாலம், s. [also மாரிகாலம்.] The rainy season, monsoon.மழைக்கால், s. A water-spout.மழைக்காலிருட்டு, s. Darkness of a rainy night.மழைக்கிளி, s. A kind of grasshopper, ஓர்விட்டில்.மழைக்குணம்--மழைக்கோலம்--மழைச் சாடை--மழைத்தோற்றம், s. A rainy aspect.மழைக்கோளாறு, s. Cloudiness, &c. See கோளாறு.மழைக்கோள், s. Venus as the planet which brings rain, சுக்கிரன். (p.)மழைசொரிய--மழைபொழிய, inf. To rain in torrents, to pour down violently.மழைதுமிக்க--மழைதூற, inf. To drizzle, to rain softly.மழைத்தாரை, s. Rain in torrents, as a stream.மழைத்துமி, s. Drizzling, small or fine drops of rain.மழைத்துளி, s. Rain-drops.மழைத்தூறல்--மழைத்தூற்றல்--மழைத் தூவல், s. Drizzling rain.மழைத்தோற்றம், s. Rainy appearances, lowering of clouds.மழைபெய்ய, inf. To rain.மழைபெலக்க, inf. To rain violently.மழைப்பாட்டம், s. A shower of rain.மழைப்புகார், s. [prov.] Cloudiness, threatening rain, மழைத்தோற்றம்.மழைமரக்கால், s. [in astrol.] The mea sure or quantity of rain for the year, determined by the ruling planet, மாரியின் அளவு.மழைமுகங்காணுதல், v. noun. Being favored by rain, as vegetation.மழையடை, s. [com. அடைமழை.] Con tinual rain. (R.)மழையிலடிபட, inf. To be exposed to rain.மழைவண்ணன், s. Krishna, விட்டுணு.
மேகத்தினின்றுபொழியும்நீர்; நீருண்டமேகம்; காண்க:மழைக்கால்; நீர்; கருமை; குளிர்ச்சி; மிகுதி.