மாகாணம்
mākāṇam
n. U. makān. 1.District, province; தேசப்பகுதி. 2. Division of ataluk, consisting of several villages, under themanagement of one Karnam (R. F.); ஒரு கர்ணத்தின் விசாரணைக்கீழ்உள்ள பல கிராமங்களடங்கியபிரதேசம். 3. Group of dependants gatheredfor a common purpose; சனக்கட்டு. ஆள்மாகாணம்.