மாங்காய்
mā-ṅ-kāy
n. id. +. 1. Unripemango fruit; மாவின் காய். மாங்காய் நறுங்கடிகூட்டுவேம் (கலித். 109, 23). 2. A mango-shaped ornamental piece in a necklace,consisting of a central diamond surrounded byeleven rubies; நடுவில் வைரமும் சுற்றிப் பதினொருசிவப்பும் பதித்துச் செய்த கழுத்தணி யுறுப்புவகை.Loc. 3. Testicle of quadrupeds; விலங்குகளின்விருஷணம். Loc. 4. Kidney of quadrupeds;விலங்குகளின் மூத்திராசயம். (C. G.)