மாச கந்தாயம், tax paid monthly.
மாச (மாத) ப்பிறப்பு, the beginning of a month.
மாசமாசம், month by month, every month.
மாசவிடாய், -சூதகம், மாசாந்தரம், the menses.
மாசாந்தம், the end of a month.
மாசாந்தரம், மாதந்தோறும், monthly, every month.
நாளது மாசம், the current month.
போனமாதம், last month, ultimo.
வருகிற மாசம், அடுத்த மாசம், the next month, proximo.
s. [gen. மாஸ்தையின், vul. for மாசத்தின்.] Month, as மாதம். W. p. 66. MASA. --Note. The abbreviated sign is >. The months are solar, as the Vákya, and not the Siddkanta system, is followed. The twelve months are, சித்திரை, April, வைகாசி, May; ஆனி. June; ஆடி, July; ஆவணி, August; புரட்டாசி, September; ஐப்பசி, October; கார்த் திகை, November; மார்கழி, December; தை, January; மாசி, February; பங்குனி, march. Each of these begins about the 11th or 12th of the corresponding English month; so that it includes most of that month, and a part of the next. The months are also called in Sanscrit as சைத்திரம், வைசாகம், சேஷ்டம், ஆஷாடம், சிராவணம், பாத்திரபதம், ஆஸ்வீ சம், கார்த்திகம், மார்க்கசிரம், புஷியம், மாகம், பாற்கு ணம், To each of the months is alloted one of the twenty-seven asterisms; to April, சித்திரை; to May, விசாகம்; to June, மூலம்; to July, உத்திராடம்; to August, அவிட்டம்; to September, பூரட்டாதி; to October, அச்சுவினி; to November, கார்த்திகை; to December, மிருக சீரிடம்; to January, பூசம்; to February, மகம்; to March, உத்திரம்; that is, to the Tamil months corresponding generally with these. மாசந்தோறும். Monthly. போனமாசம். Last month, ultimo. நாளதுமாசம். The current month. வருகிறமாசம்-அடுத்தமாசம். Proximo, the next month.மாசகந்தாயம், s. Tax paid monthly. See கந்தாயம்.மாசப்பிறப்பு--மாதசங்கிராந்தி, s. The beginning of a month.மாசமாசம். Month by month.மாசவிடாய்--மாதவிடாய், s. Women's monthly course, as தலையழுக்கு.மாசாந்தம், s. The end or last day of a month; [ex அந்தம்.] 2. See மா, adj.மாசாந்தரம், adv. Monthly, every month; per mensem.