மாதி
māti
n. cf. mātha. 1. Circularmotion; வட்டமாயோடல். (சூடா.) மாதி வட்டமோடினார் (கம்பரா. பிரமாத்திர. 135). 2. (Astron.)Revolution of a planet; கிரகச்சுற்று. (W.)
மாதி
māti
n. cf. மாந்தி¹. Mango; மாமரம்.மாதி மணங்கமழும் பொழில் (திருவிசை. சேந்த. 2, 2).