மாதிரி காட்ட, to exhibit models, patterns.
மாதிரி வைக்க, to set an example, to place a pattern.
ஒரு மாதிரி, see under ஒரு.
s. [Tel.மாிரி .] Pattern, example, manner, way, விதம். 2. (சது.) Spe cimen, kind, class, form, sample, சாயல். (c.)மாதிரிகாட்ட, inf. To exhibit models, patterns, &c.மாதிரியெடுக்க, inf. To take a pattern or copy.மாதிரிவைக்க, inf. To set an example. இதென்னமாதிரி. How is this? [in con tempt.]
காண்க:அதிவிடை; தினுசு, முறை; தன்மை.