māttiram
s. quantity, measure, அளவு; 2. adv. only, solely.
அவன் வந்தமாத்திரத்திரத்திலே, as soon as he had come.
நான் அறிந்தமாத்திரம், as much as I know.
அது மாத்திரம், that only.
அம்மாத்திரம் (அம்மாத்திரமாய்), so much, so much only.
இம்மாத்திரம், this much.
எம்மாத்திரம், how much.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
மாத்திரம்
māttiram
s. [a pleonastic addition to words.] Quantity, measure, &c., பிரமாணம். (c.) 2. The primitive, subtle, invisible type of visible elementary matter. See தன்மாத்திரை. 3. [as an adv.] Only, solely, exclusively, merely, ஓருரிச்சொற்குறிப்பு. W. p. 656. MATTRA.எம்மாத்திரம். How much? அம்மாத்திரம். So much. இம்மாத்திரம். This much. நான்மாத்திரம்வந்தேன். I came alone. அவன்சொன்னமாத்திரத்திலே. As soon as he had spoken. அதைமாத்திரங்கொண்டுவா. Bring that only.