மாப்பிள்ளை
mā-p-piḷḷai
n. prob. id. +.1. Bridegroom; husband; மணவாளப்பிள்ளை.உனக்கு நல்ல மாப்பிள்ளை வருவானம்மே (குற்றா. குற.63). 2. Daughter's husband; பெண்ணின் கணவன். 3. Brother-in-law; மைத்துனன். (நாமதீப.198.) 4. Maternal uncle's son; மாமன் மகன்.(நாமதீப. 198.) 5. Paternal aunt's son; மாமி மகன்.(நாமதீப. 198.) 6. Younger sister's husband;தங்கை புருஷன். 7. [M. māpillā.] Honorary title given to colonists in the West Coast,as Syrian Christians or Arabs; மலையாளத்திலுள்ள கிறிஸ்தவருக்கும் அரபியருக்கும் வழங்கும்பட்டப்பெயர். (G. Ml. D. I, 190.) 8. Moplah,a class of Muhammadans on the West Coast,mostly descended from Arab fathers and Indianmothers; மலையாள முதலிய மேலைச்சமுத்திரக்கரையில் வாழும் ஒருசார் முகம்மதிய வகுப்பார். (G. Ml.D. I, 26.)
மாப்பிள்ளை
mā-p-piḷḷai
n. மா&sup6; +. Asmall figure of rice-flour, used in magic rites;மந்திரவாதக் கிரியைகளில் மாவினாற் செய்துவைக்கும்உருவம். மாப்பிள்ளை மஞ்சட்பிள்ளை. Loc.