மாய்வு, மாய்ச்சல், v. n. death; 2. a shelter.
சீவனை மாய்த்துக்கொள்ள, to kill one's self.
மாய்த்தல், மாய்ப்பு, v. n. destroying, killing; 2. hiding.
கிறேன், ந்தேன், வேன், மாய, v. n. To die, perish, &c., சாக. 2. To vanish, be annihilated, be terminated, ஒழிய, மறைய. களிறுமாய்கழனி. A field with crop [high enough] to hide an elephant. (p.) கொடுக்கமாட்டாமல்மாய்கிறான். He would ra ther die than give.மாய்ச்சல்--மாய்வு, v. noun. Death, சாவு. 2. A shelter, மறைவு. (சது.)
க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To kill, destroy, reduce to nothing, சி தைக்க. (c.) உடலைமாய்த்துக்கொள்ளுகிறது. Afflicting one's self by beating the breast, &c., through grief. 2. Laboring hard. தன்னுயிரைமாய்த்துக்கொண்டான். He killed himself.மாய்த்தல்--மாய்ப்பு, v. noun. Destroy ing. (சது.) 2. A hiding, as மறைப்பு. (R.)
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.