மாரியம்மன், -யம்மை, -யாத்தாள், the goddess of small-pox.
மாரிகாலம், the rainy season or monsoon.
மாரிக்குடா, the north-eastern quarter.
மாரிநாள், the 12th lunar mansion, உத்திரநாள்.
மாரிமறுத்தல், cessation of rain.
அம்புமாரி, a shower of arrows.
தேன்மாரி, a shower of honey.
s. Rain, a shower, மழை. 2. A cloud, மேகம். 3. Water, நீர். 4. Fermented sap of a palm tree, கள். (சது.) மாரியல்லதுகாரியமில்லை. Without rain nothing will prosper. (Avv.) தேன்மாரி. A shower of honey. அம்புமாரி. A shower of arrows.மாரிகாலம், s. Monsoon-time, or the rainy season.மாரிக்கார், s. A kind of paddy.மாரிக்குடா, s. The north-eastern quarter, வடகீழ்த்திசை.மாரிக்குருவி, s. A kind of bird.மாரிநாள், s. The twelfth lunar man sion, உத்திரநாள். (சது.)மாரிப்போகம், s. The produce of the புஞ்சை cultivation.மாரிமறுத்தல், v. noun. The cessation of rain, மழைஒழிதல்.
s. Death, சாவு. 2. A destructive and contagious disease, ஓர் ஒட்டுநோய். W. p. 658. MARI. 3. An evil goddess, sup posed to inflict the small-pox, and to deliver from it, Chandi. 4. A variety of the small-pox, மாரிமுத்து.மாரியம்மன்--மாரியம்மை--மாரியாத் தாள், s. The goddess, as மாரி, 3.மாரியம்மன்கொண்டாடி, appel. n. One possessed with that evil spirit.
மழை; நீர்; மேகம்; மழைக்காலம்; பூராடநாள்; புள்வகை; சாவு; அம்மைநோய்; ஒருதேவதை; துர்க்கை.