Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
மாற்றான்
University of Madras Lexicon
மாற்றான்
māṟṟāṉ
n. id. 1. Enemy;பகைவன். தன்வலியு மாற்றான் வலியும் (குறள்,471). 2. A piece of wood, joined to a board ofinsufficient length; ஒட்டுப்பலகை. (W.) 3.Antidote; neutralising agent; மாற்றுமருந்து. எட்டிக்கு மாற்றான் நவ்வல். Nāñ.
Sponsored Links
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
மாற்றான்
māṟṟāṉ
s. [vul.மாத்தான். pl.மாற்றார்.] A foe, an enemy, பகைவன்; [exமாறு.] (c.) 2. (R.) A piece of wood joined to a board of insufficient length, ஒட்டுப்பலகை.
தமிழ் தமிழ் அகரமுதலி
மாற்றான்
பகைவன்; ஒட்டுப்பலகை; மாற்றுமருந்து.
agarathi.com dictionary
மாற்றான்
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.