வண்ணான் மாற்றுக் கொடுத்தான், the washerman has supplied another's cloth.
மாற்றுயர்ந்த பொன், fine gold.
மாற்று எத்தனை, what is the degree of fineness?
மாற்றுக் கட்டை, inferior in quality (as gold etc.).
மாற்று மருந்து, an antidote.
மாற்று வஸ்திரம், a change of garment, spare-cloth.
மாற்றிவைக்க, to transpose.
தோள்மாற்றிக் கொள்ள, to change the carrying shoulder.
மாற்றுவி, (caus.) cause to change.
மாற்றல், v. n. detaining, denying; 2. changing.
s. Remedy, antidote, counterac tion, உபசாந்தம். 2. Barter, truck, exchange, மாறுதல். 3. [vul. மாத்து.] Change of cloths supplied by a washerman on taking those soiled, a general custom, வண்ணான்மாற்று. 4. [in metallurgy.] Fineness of gold, or sil ver, by the touchstone, பொன்வெள்ளிகளின்மா ற்று. 5. (Beschi.) An acre of land or as much as one yoke of oxen can plough in a day, ஓரணைமாடுஒருநாளுழும்நிலம். எத்தனைமாற்று. What is the degree of fineness of the gold? மாற்றுயர்ந்தபொன். Fine gold.மாற்றுக்கட்டை, s. Inferior in quality, as gold, &c.மாற்றுக்கொடுக்க, inf. To supply a change of cloths, commonly to women during their confinement, &c. 2. [with ஒரு] To administer an antidote.மாற்றுமருந்து, s. An antidote, or me dicine given to repel poison or subdue another medicine.மாற்றுவஸ்திரம், s. A change of garment.
கிறேன், மாற்றினேன், வேன், மாற்ற, v. a. To change, alter, வேறுபடுத்த. 2. To rectify, convert, cure, set straight, செம்மை ப்படுத்த. 3. To dispel, remove, நீக்க. 4. To derange, change, or alter for the worse, கெடுக்க. 5. To abrogate, repeal, கலைக்க. 6. To involve, reduce nature to its primitive elements by resolving the whole into the deity, நிக்கிரகிக்க. 7. To barter, traffic, trade, truck, வியாபாரத்தில்மாற்ற. 8. To change money, பணமாற்ற. (c.) 9. To deny, detain, தாமதிக்க. அவன்வியாதியைமாற்றிப்போட்டான். He cured his disease. அவரைமாற்றிப்போட்டார்கள்...... They have changed him to another place. இந்தரூபாயைமாற்றிக்கொண்டுவா. Get me the change of this rupee.மாற்றுவிக்க, inf. To cause to change.மாற்றல், v. noun. Detaining, denying. 2. Changing.