மாளிகை
māḷikai
n. mālikā. 1. Palace;அரண்மனை. (பிங்.) 2. Temple; கோயில். உத்தரகோச மங்கை . . . மாளிகை பாடி (திருவாச. 16, 3).3. Mansion; மாடமுள்ள பெரு வீடு. (பிங்.) மறையவர்க்கு மாளிகைகள் பல சமைத்தார் (பெரியபு. கோச்செங். 16). 4. House; வீடு. (உரி. நி.)
மாளிகை
māḷikai
n. Top floor of astoried building; மாடிவீட்டின் மேல்நிலம். (திவ்.பெரியாழ். 2, 7, 3, வ்யா. பக். 393.)