மாழை
māḻai
n. cf. மழ. 1. Youth;இளமை. மாழை மடமான் பிணையியல் வென்றாய்(கலித். 131). 2. Beauty; அழகு. (பிங்.) மாழைநோக்கொன்றும் வாட்டேன்மினே (திவ். திருவாய். 2,4, 10). 3. Innocence, ignorance; பேதைமை.மாழை மென்னோக்கி (திருக்கோ. 61). 4. Mango;மாமரம். (பிங்.) மாலை யிளந்தளிரே (கம்பரா.வரைக்காட்சி. 55). 5. Green tender mangofruit; மாவடு. மாழை யொண்கண் பரவை (தேவா.740, 10). 6. Indian hog plum. See புளிமா, 4.(பிங்.) 7. Assembly of women; மாதர்கூட்டம்.(அக. நி.) 8. Palm leaf; ஓலை. (பிங்.)
மாழை
māḻai
n. prob. māṣa. 1. Lumpof metal; உலோகக்கட்டி. கனக மாழையால் (சீவக.913). (பிங்.) 2. Gold; பொன். (பிங்.) உருகி மாழையும் வெள்ளியும் (தணிகைப்பு. சீபரி. 374). 3. Roundness; திரட்சி. (பிங்.)