மிக்கது
mikkatu
n. மிகு¹-. [K. mikkadu.]1. That which is abundant or excessive; மிகுதியாயிருப்பது. 2. [T. migata.] That which is excellent; சிறந்தது. அதன்கணின்று மீடல் மிக்கது(இறை. 3, பக். 44). 3. That which is superior; ஒன்றின் மேம்பட்டது. 4. That which remains, as offood after a meal; எஞ்சியது. 5. That whichoversteps the limits; excess; transgression; அதிக்கிரமச் செய்கை. மிகுதியான் மிக்கவை செய்தாரை(குறள், 158). 6. That which is different; வேறானது. ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவாம்(திருமந். 1467). 7. That which is unjust; நியாயமற்றது. (சது.)