மின்சாரம், electricity.
மின் தபால், telegraph.
மின்மினி, மின்மினிப் பூச்சி, மின்னாம் பூச்சி, a fire-fly, a glow-worm.
மின்னார், (sing. மின்னாள்) women.
s. Coruscation, lightning, glit ter, மின்னல். 2. Flash, brightness, ஒளி. 3. A young woman, பெண்மகள். (சது.) 4. [vul. for முன்.] Before. மின்னுக்கெல்லாம்பின்னுக்குமழை. Rain follows lightning. (Avv.)மின்சாரம், s. Electricity.மின்சாரக்கம்பி, s. An electric wire.மின்சாரயந்திரம், s. An electric ma chine.மின்மினி--மின்மினிப்பூச்சி, s. [vul. மின்னிட்டாம்பூச்சி, மின்னாம்பூச்சி.] A fire-fly, glow-worm.மின்மினிப்பிரகாசம், s. The shining of a glow-worm. கிறிஸ்துவின் பிரசங்கத்தின்முன்னே மற்றைமதஸ் தர்களின்பிரசங்கஞ்சூரியப்பிரகாசத்தின்முன்மின்மினி ப்பிரகாசம்போலிருக்கிறது. In view of the dis courses of Christ, those of other reli gious teachers, are like the glow-worm in the light of the radiant sun.மின்னார், s. [pl.] Women, females, பெ ண்கள். (p.)மின்னாள், s. A handsome woman. (p.)மின்னெறி, s. The mark of lightning, as running in straight or curved lines, மின்னலின்மார்க்கம்; [ex நெறி.]
மின்னுகிறது, மின்னினது, மின் னும், மின்ன, v. n. To lighten, flash, cor uscate, glitter, ஒளிசெய்ய. (c.) மின்னுகிறதெல்லாம்பொன்னுமல்ல. All is not gold that glitters. மின்னாமலிடியிடித்தது. It fell as a thunder bolt without flashing-spoken of false charges published on a sudden.மின்னிமின்னியிடிக்க, inf. To thunder with incessant lightning.மின்னியார்க்க, inf. To lighten and thunder. (p.)
மின்னல்; ஒளி; பெண்; முன்னிலையேவற்பன்மைவிகுதியுள்ஒன்று.