மீகண், above the eye.
மீக்கூற, to celebrate, to praise, to extol.
மீக்கூற்று, praise.
மீக்கோள், ascent, presumption, கருவம்.
மீச்செலவு, forward behaviour.
. [as a prefix.] Upon, above, on, over, up, மேல். 2. s. The top, the surface, மேற் புறம். 3. Height, elevation, eminence, lofti ness, உயர்ச்சி. 4. Illustriousness, glory, re nown, மகிமை. 5. The sky, the heaven, வானம். (p.)மீகண். Above or over the eye, கண் ணின்மேல். (p.)மீக்கூர்தல், v. noun. An increasing, பெருகல். (சது.)மீக்கூற, inf. [v. noun மீக்கூற்று.] To celebrate, புகழ. 2. To praise, மெய்ச்ச. மிளிர்தல், v. noun. Shining, ஒளிசெய் தல். (சது.)
ஒர்உயிர்மெய்யெழுத்து(ம்+ஈ); மேலிடம்; உயரம்; வானம்; மேன்மை.