மீளி
mīḷi
n. மீள்¹-. 1. Returning;மீளுகை. இரவில்வந்து மீளியுரைத்தி (திருக்கோ.151). 2. Pity; இரங்கல். (அரு. நி.)
மீளி
mīḷi
n. perh. மீள்²-. 1. Lord, chieftain; தலைவன். மீளி . . . ஆகோள் கருதின் (பு. வெ..1, 20). 2. Chief of a desert tract; பாலைநிலத்தலைவன். (சூடா.) 3. King; sovereign; இறை.(அரு. நி.) 4. Commander of an army; சேனைத்தலைவன். (நாமதீப. 139.) 5. Strong man; திண்ணியன். (பிங்.) 6. Great man; worthy; பெருமையிற் சிறந்தோன். (பிங்.) 7. Strength; வலிமை.(பிங்.) 8. Valour, bravery; வீரம். மீளிமுன்பினாளிபோல (புறநா. 207). 9. Greatness; பெருமை.(பிங்.) 10. Merit, distinction; தலைமை. மீளிக்கடற்றானை (பு. வெ. 7, 5). 11. Yama; கூற்றுவன்.மீளி யுடம்பிடித் தடக்கை (பெரும்பாண். 75). 12.Devil; பேய். சீயமாவு மீளியும் (கம்பரா. மூலபல. 80).13. Youth, young man; இளைஞன். வீவி லாற்றலொர் மீளி (சீகாளத். பு. கண்ணப்ப. 50). 14. Periodof life between the seventh and tenth year;ஏழுபிராயத்துக்கு மேல் பத்துப்பிராயம் முடியுமளவுள்ள பருவம் (பன்னிருபா. 228.)