மீட்சி, மீளல், v. n. a turn.
மீண்டு வர, to return safely.
மீண்டு கொள்ள, to rescue, recover.
மீண்டு விட, to free one"s self.
மீண்டவன், a redeemer.
மீள, மீளவும், மீண்டும், again, moreover.
மீளாத வியாதி, an incurable disease.
நகை மீட்டுக் கொண்டேன், I have redeemed the mortgaged jewels.
மீட்குதல், மீட்சி, மீட்பு, v. n. redemption, escape.
மீட்டல், v. n. releasing, redeeming, saving.
மீட்டும், again, furthermore, மீண்டும்.
மீட்டு விட, to make of set one free, to liberate.
மீட்பர், a redeemer, a saviour.
மீட்கிறேன், மீட்டேன், மீட்பேன், மீ ட்க, v. a. To liberate, extricate, release, சிறைமீட்க. 2. To ransom, redeem, bring back, restore, rescue, இரட்சிக்க. 3. To chew the cud, இரைமீட்க. 4. To bring back, திருப்ப. நான்நகையைமீட்டுக்கொண்டேன். I have re deemed the mortgaged jewels.மீட்டும், [as மீண்டும்.] Again, further more.மீட்டெடுக்க, inf. To redeem, to rescue, to save.மீட்டல்--மீட்பு, v. noun. Releasing, redeeming, saving.மீட்பர், s. Saviour, redeemer, liberator, restorer, இரட்சகர்.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.