முகுளம்
mukuḷam
n. mukula. 1. Bud;அரும்பு. பங்கய முகுளந் தன்னைக் கொங்கையாப்படைத்த (திருவாலவா. 4, 14). (சூடா.) 2. Lotus-stalk; தாமரைத் தண்டு. (தைலவ. தைல.) 3.(Nāṭya.) A gesture with one hand in which allthe fingers are held upright with the tips joinedtogether, one of 33 iṇaiyā-viṉaikkai, q.v.;ஐந்து விரலும் தம்மில் தலைகுவிந்து உயர்ந்துநிற்கும்இணையாவினைக்கை வகை. (சிலப். 3, 18, உரை.)4. (Yōga.) A squatting posture in whichthe two legs are joined to form a horizontalcircle; இரண்டு காலும் ஒக்கவைத்து மண்டலமாகஇருக்கும் ஆசனவகை. (தத்துவப். 109, உரை.) 5.(Yōga.) See முகுளாதனம். (தத்துவப். 108.) 6.Medulla oblongata, hindmost segment of thebrain; மூளையின் பின் பகுதியாகிய முள்ளந்தண்டுக்கொடியின் சிகரம். (இங். வை. பக். 27.)
முகுளமண்டலாதனம் mukuḷa-maṇṭa-lātaṉam, n. id. +. (Yōga.) See முகுளம், 4.(தத்துவப். 109, உரை.)