முடுக்காயிருக்க, to be strong or urgent.
முடுக்கிலே நிற்க, to stand in a corner.
முடுக்கர், strong men.
கடனுக்கு மெத்த முடுக்குகிறான், he urgently demands payment of the debt.
மாடுகளை முடுக்கி ஓட்டு, urge on the bullocks.
s. Corner, recess, கோண். 2. 2. A narrow winding street, as முடக்கு. 3. Strength, power, வலி. 4. Urging, press ing hard, forcing, துரிதப்படுத்தல். (c.) வெகுமுடுக்குப்பண்ணுகிறான். He is urging very hard. அதொருமுடுக்குவழி. it is a narrow street.முடுக்கர், s. [pl.] Strong men, பலமு டையோர்.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.