முட்டிக் கத்தரி, a brinjal.
முட்டிக்கால், (appel. முட்டிக் காலன்). knock-knees.
முட்டிக்கால் தட்ட, to strike the knees together.
முட்டிச் சண்டை, -யுத்தம், boxing pugilism.
முட்டியெடுக்க, to beg, to ask alms.
வீரமூட்டி, a Vira-Saiva.
s. A two-fold class of plants, சிற்றாமுட்டி, Pavonia zeylanica; பேராமுட்டி, Pavonia odorata. 2. A small earthen pot, சிறுபானை. 3. (சது.) The எட்டி tree, Strychnos.முட்டிச்சுரை, s. A gourd whose shell is used for the body of the lute, as கின்னரச்சுரை.
s. The fist. 2. A handful. 3. Alms. See முஷ்டி. 4. Divination to dis cover any thing concealed in the closed hand. See கலைஞானம். 4. A mode of using the hands in dancing. See காலட்சணம்.முட்டிக்கத்தரி, s. A brinjal, as முட் டைக்கத்தரி.முட்டிக்கால், s. [appel. முட்டிக்காலன்.] knock-knees.முட்டிக்கால்தட்ட, inf. To strike the knees together.முட்டிச்சண்டை--முட்டியுத்தம், s. Boxing, pugilism, கைக்குத்துச்சண்டை.முட்டியெடுத்தல், v. noun. Begging, asking alms.தும்முட்டி, s. A plant. See தும்மட்டி.பேய்த்தும்முட்டி, s. See பேய்.வீரமுட்டி, s. Vira-Saivas. See வீரம்.
விரல்முடக்கியகை; கைக்குத்து; அபிநயவகை; கைப்பிடியளவு; பிச்சை; ஆயுதம்பிடிக்கும்வகை; அறுபத்துநான்குகலைகளுள்கையுள்மறைத்ததைஇன்னதென்றுஅறிந்துகூறும்வித்தை; ஒருபலம்அளவு; சிறுபானை; பலிச்சோறு; வெல்லம்; செங்கலின்துண்டு; சிற்றாமுட்டிபேராமுட்டிகள்; காண்க:பேய்க்கொம்மட்டி; சிப்பிவகை; வரிவகை; நஞ்சுதீர்க்கும்மந்திரசிகிச்சைவகை.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.