முட்டைக்கண், a goggle-eye; a large rolling eye.
முட்டைச்சாம்பல், ashes of burnt cow-dung.
முட்டையிட, to lay eggs.
முட்டையோடு, the shell of an egg.
முட்டை வடிவு, spheriod.
எருமுட்டை, dried cow dung.
s. Egg, அண்டம். [See தோற் றம்.] 2. Bran, தவிடு. 3. (fig.) Skanda, கந்தன். 4. [loc.] A small spoon, சிறுகரண்டி. 5. As எருமுட்டை. 6. See முட்டு, v.முட்டைக்கண், s. [loc. முண்டைக்கண்.] A goggle eye, a large rolling eye.முட்டைக்கண்ணீர், s. Big drops of tears. முட்டைக்கத்தரி, s. A brinjal bearing egg-like, short, thick fruits.முட்டைச்சாம்பல், s. Ashes of burnt cowdung.முட்டைப்பாசி, s. A water-plant. See பாசி.முட்டையிட, inf. To lay eggs.முட்டையோடு, s. The shell of an egg.முட்டைவடிவு, s. Spheroid.எருமுட்டை, s. Dried cow-dung. See எரு.
அண்டம்; அண்டகோளம்; உடம்பு; சாணங்கொண்டுதட்டியவறட்டி; தவிடு; சிறுகரண்டி.