முண்டம்
muṇṭam
n. muṇḍa. 1.Head; தலை. (பிங்.) முண்டம் வெம்ப (திருவாலவா.44, 31). 2. Forehead; நெற்றி. முண்டத்துற்றகண்ணெரியினான் (இரகு. தேனுவ. 86). 3. Clean-shaven head; மழித்த தலை. சடையு முண்டமுஞ்சிகையும் (அரிச். பு. விவாக. 2). 4. Bald head;வழுக்கைத்தலை. (W.) 5. Skull; கபாலம். இறையான் கையினிறையாத முண்டந் நிறைத்த வெந்தை(திவ். பெரியதி. 5, 1, 8). 6. Headless trunk; உடற்குறை. (யாழ். அக.) 7. Limbless body; உறுப்புக்குறை. கை முண்டம், கால் முண்டம். 8. Undevelopedfœtus; நிரம்பாக் கருப்பிண்டம். முண்டம்விழுந்தது.9. Naked body; நிர்வாணமான உடல். Colloq. 10.Useless person; blockhead; அறிவில்லாதவன்.11. Sphere, globe; திரட்சி. (சூடா.) 12. Stump,stake; குற்றி. (இலக். அக.) 13. Iron dross. Seeமண்டூரம். (அக. நி.) 14. An Upaniṣad. See முண்டகம்², 3. (யாழ். அக.) 15. See முண்டபங்கி.நலத்த வுருவது காண்டல் முண்டம் (தத்துவப். 64).16. cf. puṇḍra. Caste mark on the forehead;புண்டரம். ஆட்கொண்டான்றிரு முண்டந் தீட்டமாட்ட
முண்டம்
muṇṭam
n. perh. muṇḍa. Asingle card of a suit, in the hands of a player;சீட்டாட்டத்தில் ஒருவர் கையிலுள்ள ஒரு சாதியைச்சார்ந்த ஒற்றைச்சீட்டு. Colloq.