முதலி
mutali
n. id. [K. modaliga.]1. Head, chief; தலைவன். எங்கண் முன் பெருமுதலி யல்லையோவென (பெரியபு. கண்ணப். 177).2. Saint, religious teacher; பெரியோர். மூவர்முதலிகளுந் தேவாரஞ்செய்த திருப்பாட்டும் (ஏகாம்.உலா, 78). (ஈடு, 6, 1, 1.) 3. See முதலியார், 3. (E.T. I, 84.)
முதலி
mutali
n. cf. முசலி³. 1. Fragrantscrew pine. See தாழை, 1. (பரி. அக.) 2. Sapodilla. See சீமை யிலுப்பை. Loc.
முதலி
mutali
n. முதல். Chief officerof the state; பிரதான அரசாங்க அதிகாரி. (M. E.R. 1923-24, p. 103.)