முந்நீர்
mu-n-nīr
n. id. +. [T. mun-nīru, K. munnir.] Sea, as having the threequalities of forming, protecting and destroyingthe earth, or as consisting of three waters, viz.,river water, spring water and rain water;[பூமியை ஆக்கல், அளித்தல், அழித்தல் என்ற மூன்றுதன்மைகளையுடையது; அல்லது ஆற்றுநீர், ஊற்றுநீர்,மழைநீர் என்ற மூன்று நீர்களை உடையது] கடல்.முந்நீர் விழவி னெடியோன் (புறநா. 9).
முந்நீர்
mu-n-nīr
n. மூன்று +. Thethree kinds of liquids, viz., milk of tendercocoanut, sugared water and juice of sugar-cane; இளநீர் சர்க்கரைநீர் கன்னலினீர் என்பன.முந்நீ ரசைக்காயும் படைத்து (ஞானதீக்ஷை, 4).