முயலின்கூடு, the moon, சந்திரன் (lit. a hare's nest).
கேள்வி முயல், learn to hear well.
புண்ணியத்திலே முயலுகிறான், he is persevering in works of charity.
முயற்சி, முயலல், v. n. activity, effort, application, exercise; 2. perseverance, industry.
முயற்சிபண்ண, -யாயிருக்க, to make effort, to undertake.
தெய்வமுயற்சி, divine operation.
மனுஷமுயற்சி, human endeavour.
s. A hare, as முசல். 2. War, contest, போர். (சது.)முயலின்கூடு, s. [lit. a hare's nest.] The moon, சந்திரன்; a poet. metaphor.முயற்களங்கம், s. The spots on the moon, macul&ae;. See மான்களங்கம்.முயற்கொம்பு--முயற்கோடு, s. A hare's horns. [an impossibility.] See சசவிடானம்.முயற்செவிக்கள்ளி, s. A plant. See கள்ளி.முயற்புல், s. A grass. See புல்.முயற்றிசை, s. The region of the hare, North-east, வடகீழ்த்திசை.
போர்; சிறுவிலங்குவகை.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.