முறி கொடுக்க, to give a promise or a penal agreement.
முறிச் சாதனம், -ச்சீட்டு, -ப்பட்டயம், a promise in writing, a bill of sale of a slave.
முறிச்சேலை, a fine white cloth for a woman.
காதற்ற முறி, a torn bond.
முறியன், (fem. முறிச்சி), a slave.
பால் முறிந்துபோயிற்று, the milk is curdled.
சேனை முறிந்துபோயிற்று, the army is broken (defeated).
பத்தியம் முறிந்துபோயிற்று, the prescribed diet has not been observed.
பத்தியம் தப்பினால் மருந்து முறிந்து போம், when diet is not kept, the medicine becomes ineffectual.
முறிச்சல், v. n. breaking; 2. indigence, want.
முறிதிரிசூலை, disease of the spinal nerves.
முறிந்தோடிப் போக, to be beaten or routed by the enemy.
முறியடிக்க, முறியவெட்ட, to route the enemy.
முறிய (மனமுறிய) ப்பேச, to give a rough answer, to insult.
முறிவு, v. n. break, rupture.
சிநேகமுறிவு, a breach of friendship.
கறையை முறிக்க, to remove a spot from cloth.
ரசத்தை முறிக்க, to purge the mercury out.
முகத்தை முறிக்க, முகமுறிக்க, to affront one, to wound one's feelings.
முறிப்பு, v. n. disunion, breach of friendship.
s. A written bond, the indenture of an apprentice, &c., எழுத்துமுறி. 2. A superior kind of brass, உயர்ந்தவெண்கலம், 3. A piece of metal, உலோகத்துண்டு. 4. A kind of fine and hard cloth, ஓர்வகைப்பு டவை. 5. A leaf, இலை. 6. A leaf-bud, a sprout, a shoot, தளிர். 7. A slave, அடிமை.காதற்றமுறி, s. A torn bond. See காது.நெல்லுமுறி, s. The harvest of rice corn grown ripe.முறிகொடுத்தல்--முறிவைத்தல், v. noun. Giving a promise or a penal agreement.முறிக்கட்டி, s. Bell-metal, &c., in lumps.முறிச்சாதனம்-முறிச்சீட்டு-முறிப்பட் டையம்-முறிப்பத்திரம், s. A written bond or agreement.முறிச்சேலை, s. A fine white cloth for a woman, வெள்ளைப்புடவை.முறியன், s. [fem. முறிச்சி, pl. முறியர், முறிச்சிகள்.] A slave, அடிமை. (சது.)முறியெழுத, inf. To write a bond.
கிறது, ந்தது, யும், ய, v. n. [also முரி.] To break, to separate, part in two- as a tree, a branch, &c., to become broken as an army, ஒடிய. (சது.) 2. To perish, கெட. படைமுறிந்தோடிப்போயிற்று. The army is broken, dispersed, defeated. பத்தியம்தப்பினால்மருந்துமுறிந்துபோம். If diet be unobserved, medicine becomes ineffectual. அவனுக்குமனமுறிந்துபோயிற்று. His heart is broken. இரசமுறியமருந்துசாப்பிடுகிறது........Taking medicine as an antidote to mercury.முறிகரை, s. [com. இடிகரை.] A broken bank or dam. See இடிகரை.முறிகிரந்தி, s. See முரிகிரந்தி.முறிதிரிசூலை, s. Disease of the spinal nerves. See சூலை.முறிந்துபோனபால், s. Curdled milk.முறிந்தோடிப்போக, inf. To be routed.முறியஅடிக்க, inf. [com. முறியடிக்க.] To beat, conquer, put to flight.முறியப்பேச, inf. [commonly with ம னம்.] To insult.முறிச்சல், v. noun. Breaking, as முறி யல். 2. Indigence, want, குறைவு. எனக்கிப்பொழுதுமுறிச்சலாயிருக்கிறது. I am now in want.முறியல், v. noun. Breaking, bruising.முறிவு, v. noun. A breach, rupture. See மனமுறிவு.
க்கிறேன், த்தேன், ப்பேன், முறிக்க, v. a. [also முரி.] To break a stick; to twist, to writhe; to crush the mind by op pression, முறியச்செய்ய. 2. To break, part into two, துண்டிக்க. (c.)கறைமுறித்தல், v. noun. Removing a spot or stain from cloth, &c. (R.)முறிப்பு, v. noun. Disunion, breach of friendship, சினேகமுறிவு. முறிப்பாயிருக்கிறது. Living in enmity, or disunion.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.