முறுக்காணி, screw for a violin, lute, etc.
முறுக்காற்ற, to loosen or slacken what is twisted too light.
முறுக்குப் பண்ண, to be saucy, haughty.
முறுக்கு வாங்க, -உடைக்க, to untwist, to untwine.
முறுக்கேற்ற, to twist.
கொடிமுறுக்கு, over-twisted rope or twine.
கிறேன், முறுக்கினேன், வேன், முறுக்க, v. n. To wrest, distort, pervert, twist; to twist a rope, திரிக்க. 2. To chafe the limbs of another to promote the circu lation of blood, முறுக்கிப்பிடிக்க. 3. v. n. To be angry, to chafe, to be irritable, பிணங்க. (c.) ஏன்நீமுறுக்கிக்கொண்டிருக்கிறாய். Why are you angry?முறுக்கித்தேய்க்க, inf. To chafe the hands and legs in rubbing on oil for bathing.முறுக்கிவிட, inf. To screw the pins of a fiddle, &c. 2. (fig.) To induce, to instigate. அவனைமுறுக்கிவிட்டுச்சும்மாஇருந்தான். He was quiet, having instigated the man.முறுக்கு, v. noun. A kind of cake, ஓர்பண்ணிகாரம். 2. Disagreement, discord, rancor, பிணக்கு. 3. Wresting, twisting, முறுக்குகை. 4. (fig.) An upright posture of a person, in full dress, நெறிப்பு. 5. An authoritative air, impertinence, வீறாப்பு. 6. Compactness of an unblown flower, as தளை. இந்தக்கயிறுஅதிகமுறுக்கேறியது. This cord is too much twisted. ஆள்வெகுமுறுக்காயிருக்கிறான். He is well dressed.கொடிமுறுக்கு, s. Overtwisted rope, twine or thread.முறுக்கடிக்க, inf. To oppose another's command.முறுக்கவரை, s. A kind of bean, அவரை, Dolichos tetragonolabus.முறுக்காணி, s. [poet. மாடகம்.] Screw for a violin, lute, &c.முறுக்காற்றுதல், v. noun. Loosening what is twisted too much.முறுக்கிழை, s. Well twisted cotton thread. 2. A kind of striped cotton cloth, ஓர்வகைச்சேலை.முறுக்குக்கொம்பு, s. Winding horns of cattle.முறுக்குடைத்தல்--முறுக்குவாங்குதல், v. noun. Untwining or untwisting.முறுக்குப்பணிகாரம், s. A twisted cake.முறுக்குப்பண்ண, inf. To be saucy, haughty.முறுக்குமீசை, s. A twisted mustachio, commonly of wrestlers.