முற்றம்
muṟṟam
n. prob. முன்¹. 1. Court-yard of a house; வீட்டுள் முன்னிடம். மணன்மலிமுற்றம் புக்க சான்றோர் (புறநா. 178). 2.Inner yard of a house; தொட்டிமுற்றம். 3.Esplanade, open space; ஊரின் வெளியிடம். வஞ்சிமுற்றம் வயக்கள னாக (புறநா. 373). 4. Expanse;பரப்பு. ஏந்து முலைமுற்றம் வீங்க (அகநா. 51).