முற்றல்
muṟṟal
n. முற்று-. [K. muttu.]1. Maturing; முதிர்ச்சி. 2. Anything that is fullygrown or developed; முற்றியது. முற்றன் மூங்கில்(திவ். திருச்சந். 52). 3. Hardness, as of the coreof a tree; வைரங்கொள்ளுகை. (சூடா.) 4. Fruitalmost ripe; பழக்குந்தருவாயிலுள்ள முற்றியகாய்.முற்றற் சிறுமந்தி . . . குற்றிப்பறிக்கும் (நாலடி, 237).5. Completing; ending; முடிகை. (சூடா.) 6.Strength; திண்மை. முற்றல் யானை (திவ். திருச்சந்.52). 7. Old age; மூப்பு. (சூடா.) 8. See முற்றுகை.அரணமுற்றலும் (தொல். பொ. 65). 9. Surrounding, encircling; வளைவு. (யாழ். அக.) 10. Hating; வெறுக்கை. (யாழ். அக.)