முற்றில்
muṟṟil
n. prob. முற்று-. [K.muccal.] 1. Small winnow; சிறுமுறம். முற்றில்சிற்றிலுண்ணொந்து வைத்து (சீவக. 1099). 2. The16th nakṣatra, as resembling a winnow. Seeவிசாகம். (திவா.) 3. A kind of shell-fish;சிப்பிவகை. (தொல். பொ. 584, உரை.)
முற்றில்
muṟṟil
n. முன்றில். See முற்றம்,1. (யாழ். அக.)