முழாள், முழாளன், a stout and robust person, a complete hand, a good workman.
முழுக்க, adv. wholly, entirely, completely.
முழுக்காய், entire fruit nearly ripe.
முழுச்சோம்பேரி, a great sluggard.
முழுது, that which is entire.
முழுதும், முழுவதும், all, the whole, முழுமையும்.
முழுமகன், a wild or rude man without education or instruction.
முழுமதி, full moon.
முழுமனசாய், with all one's heart.
முழுமை, entireness.
முழுவாசி, முழுவாசியும், the whole.
முழுவெலும்பு, a skeleton.
adj. All, entire, whole. முழுப்பூசினிக்காயைச்சோற்றோடேமறைக்கிறாயே...... You conceal an unbroken pumpkin in a dish of rice. [prov.]முழாள், s. A stout and robust person; a complete hand. --Note. For bodily labor, those employed, are reckoned thus: 1. காலாள், a little boy, a fourth of a man, as சிற்றாள்; 2. அரையாள், a half man; 3. முக் காலாள், three quarters of a full laborer; 4. முழாள், a full workman.முழுக்க, adv. Wholly, entirely, al together, completely, (Colloq.) முழுக்கமுழுக்க-முழுமுழுக்க. Intensitive of முழுக்க. முழுக்கமுழுக்கத்தின்றான். He ate to the full.முழுக்களவாளி, s. A great thief.முழுக்காய், s. Entire fruit nearly ripe.முழுக்கிரகணம், s. A total eclipse.முழுக்கூறு--முழுப்பங்கு, s. Entire por tion.முழுச்சோம்பேறி, s. A great sluggard.முழுச்சௌரம், s. [also சருவாங்கசெள ரம்.] Shaving the whole body.முழுது, appel. n. That which is entire.முழுதாய், adv. Wholly, entirely.முழுதும்--முழுவதும், adv. [poetice முழுது.] All, the whole. முழுதுங் கொடுத்துவிட்டான். He gave the whole. முழுதொருங்குணர்ந்தோன். The Omniscient, variously applied by different votaries, கடவுள். (சது.)முழுத்தேங்காய், s. A cocoa-nut not broken.முழுநோக்கு, s. Full aspect or influence of a planet. See நோக்கு.முழுப்பங்கு, s. As முழுக்கூறு.முழுப்புரட்டன், s. A very deceitful man.முழுப்புளுகன், s. A down-right liar.முழுமகன், s. A wild or rude man without education or instruction.முழுமதி, s. [com. பூரணசந்திரன்.] Full moon. (p.) முழுமனசாய்--முழுமனசோடே. With all my heart.முழுமனை, s. A whole or entire ground, measuring sixty feet in length and forty in breadth.முழுமுதல், s. God as a perfect or entire whole which requires no addi tion to fill it up, கடவுள்.முழுமூச்சு, s. Breathlessness.முழுமை, s. Entireness, perfection, completeness, எல்லாம். (சது.)முழுமையும். As முழுதும்.முழுவலயம், s. Victory, வெற்றி. (சது.)முழுவாசி, s. The whole. முழுவாசியும். On the whole.முழுவெலும்பு, s. A skeleton.
எல்லாம்; பருத்த.