அடகுவைத்த நகை முழுகிப்போயிற்று, the mortgaged jewel is lost by accumulation of interest.
முழுக்கு, v. n. a bath.
முழுக்காட, to bathe.
முழுக்காட்ட, to bathe another.
முழுக்காளி, a diver in the pearlfishery.
துரவு முழுக, to sink a well.
கிறேன், முழுகினேன், வேன், மு ழுக, v. n. To bathe the entire body, by dipping or pouring, said especially of a woman's bathing after menstruation, குளிக்க. பாலைவார்த்துத்தலைமுழுகிவிட்டேன்.....I have bathed by pouring milk on my head, i. e. I have lost all my relatives.முழுகிப்போக, inf. To dive in. 2. To be lost. 3. To have menstrual dis charge. பணமுழுகிப்போயிற்று. The money is ir recoverably lost. முழுகிப்போகவில்லை--முழுகவில்லை. She did not bathe; i. e. she had no menses. (Beschi.)முழுக்கு, v. noun. Bathing, as தலைமு ழுக்கு, ஸ்நானம். 2. Menses, மாதவிடாய். முழுக்குநின்றுபோயிற்று. Menses stopped.முழுக்காட, inf. To bathe, முழுக,முழுக்காட்ட, inf. [v. noun. முழுக்காட் டு, sometimes முழுகுவிக்க.] To bathe ano ther.முழுக்காளி, s. A diver in the pearl fishery, சலாபங்குளிக்கிறவன்.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.