மூதுரை
mūturai
n. மூது + உரை. 1.Proverb; பழமொழி. மூழை யுப்பறியாத தென்னுமூதுரையு மிலளே (திவ். பெரியாழ். 3, 7, 4). 2. Adidactic poem attributed to Auvaiyār; ஔவையார் இயற்றியதாகக் கருதப்படும் ஒரு நீதிநூல். 3.The Vēdas; வேதம். முற்றுமோர்ந்தவர் மூதுரையர்த்தமே (தாயு. பொன்னைமாதரை. 51).