எனக்கு மூத்திரம் வருகிறது, I feel urgency to urine.
மூத்திரக் கிருச்சம், strangury.
மூத்திரப்பை, மூத்திராசயம், the bladder.
மூத்திரம் பெய்ய, to make water.
s. Urine, சிறுநீர். W. p. 667. MOOTRA. எனக்குமூத்திரம்வருகிறது. I feel urgency to urine.மூத்திரக்கிருச்சம், s. Strangury, நீர்க் கட்டு; [ex கிருச்சம், pain.]மூத்திரக்குடுக்கை, s. A vessel of urine; said of one incontinent of urine.மூத்திரக்குளவி, s. A kind of hornet said to sip urine.மூத்திரங்கழிய, inf. To urine involun tarily.மூத்திரசங்கம், s. Flux of urine, dia betes, நீரழிவு.மூத்திரபுடம், s. The abdomen, the lower part of the belly, அடிவயிறு.மூத்திரமார்க்கம், s. [in anat.] The urethra.மூத்திரம்பெய்ய, inf. [com. மூத்திரம் பேய்.] To make water.மூத்திரவிசர்ச்சனி, s. [in anat.] A uri nary muscle, Accelerator urine.மூத்திராசயம்--மூத்திரப்பை, s. The urinary vessel of bladder; [ex ஆசயம்.]