மூன்றாவது
mūṉṟāvatu
id. + id. n. 1.That which is third; இரண்டாவதற்கு அடுத்துள்ளது. 2. Quicklime, as the third articleused in chewing betel, the other two beingbetel and areca-nut; [வெற்றிலைபாக்குடன் சேர்த்துண்ணும் மூன்றாம் பொருள்] சுண்ணாம்பு. Colloq.--adv. Thirdly; இரண்டாவதுக்கு அடுத்ததாக. (W.)