மூலைக் காற்று, wind blowing from a corner region.
மூலைக்கு முட்டாயிருக்க, to be fit for nothing, to be cast aside.
மூலைக்கை, a beam from a corner to the ridge of a roof.
மூலை முடக்கு, a crooked way, a nook.
மூலையிலே ஒதுங்க, to creep into a corner.
தென்கிழக்கு மூலை, south-east.
தென்மேற்கு மூலை, south-west.
வடகிழக்கு மூலை, north-east.
வடமேற்கு மூலை, north-west.
s. Corner, angle, கோணம். [Tel.மூல .] 2. A house, வீடு. 3. One of the intermediate points of the compass. மூலையிலிருக்கிறவனைமுற்றத்துக்கிழுக்கப்பார்க்கிறான். He tries to drag one from the house, i. e. into a quarrel. நான்ஒருமூலையிலேமுடக்கிக்கொண்டேன். I took my bed in a corner. [privately.] தென்கிழக்குமூலை. South-east. தென்மேற்குமூலை. South-west. வடகிழக்குமூலை. North-east. வடமேற்குமூலை. North-west.மூலைக்காற்று, s. Wind blowing from an intermediate point.மூலைக்குடா, s. A distant room in a large house, a place or corner in a large field.மூலைக்குமுட்டாயிருக்க, inf. To be fit for nothing, to be cast aside.மூலைக்கை, s. A beam from a corner to the ridge of a roof.மூலைத்திசை, s. Intermediate points of the compass, distinct from பெருந்திசை.மூலைமுடக்கு, s. A crooked way, a nook.மூலையரம், s. A three-sided rasp.மூலையோட, inf. To run out too far as a corner, to run out of square.மூலையோட்டம்--மூலைவாங்கல், v. noun. A diagonal extending out of square.மூலைவாக்கு, s. A diagonal position.மூலைவேர், s. The root which runs in a diagonal direction.
கோணம்; வீடு; மூலைத்திசை.