மெலிவு
melivu
n. id. 1. Weakness,feebleness, languor; தளர்ச்சி. அணியிழை மெலிவின் (பு. வெ. 11, பெண்பாற். 5). 2. Fatigue;களைப்பு. மெலிவு தீர்தி (கம்பரா. திருவடி. 5). 3.Pain, suffering; துன்பம். 4. Trouble, difficulty;கஷ்டம். எங்களுக் குண்டான மெலிவுகளுஞ் சொல்லி(Insc. Pudu. 799). 5. Defeat; தோல்வி. மெலிவென்பது முணர்ந்தேன் (கம்பரா. முதற்போ. 181). 6.Tyranny; oppression; கொடுமை. வலியவர் மெலிவுசெய்தால் (கம்பரா. வாலிவ. 80). 7. (Mus.) Lowpitch; படுத்தலோசை. வலிவும் மெலிவுஞ் சமனுமெல்லாம் (சிலப். 3, 93).