மேற்பார்வை
mēṟ-pārvai
n. id. +. 1.Supervision, superintendence; மேல்விசாரணை.(W.) 2. Superficial observation; மேலெழுந்தபார்வை. (W.) 3. Proud look; செருக்கிய நோக்கம்.(W.) 4. Long sight; தூரத்துப்பார்வை. (W.)5. Up-turned position of the eyes, as at thetime of death; சாகுந்தருணத்து மேனோக்கிநிற்கும்பார்வை. Loc.