. The compound of ம் and ஐ.
மைகூட்ட, to make ink or paint.
மைக்காடு, ashes and dust from a goldsmith's furnace, from which precious metals are got by washing.
மைக்காப்பு, colouring the writing of an ola book.
மைக்கூடு, an ink-stand.
மை பரவுங் கடுதாசி, blotting or sinking paper.
மைபூச, -இட, to colour with ink or pigment especially the eyebrows as women do.
மைகூட்ட, inf. To make ink or paint. See கூட்டு, v.
மைக்காடு, s. [also மைக்காட்டுமண்.] Ashes and dust from a goldsmith's furnace; from which by washing they obtain the precious metals, அக்கசாலைமண்.
மைக்காப்பு, v. noun. Coloring the writing of an ola book, மைபோடுதல். எட்டுக்குமைக்காப்பிட்டான். He blackened the letters of an ola book.
மைக்கூடு, s. An inkstand. (c.)
மைப்பூசுதல்-மையிடுதல், v. noun. Color ing with ink, or pigment, especially the eye-brows.
மைமா, s. A hog, as being usually black, கரும்பன்றி; [ex மா.] [சது.]
மைமுகன், s. A large and black kind of ape, முசு. (சது.)
மைமை, s. A barren-woman, மலடி. 2. A barren buffalo, மலட்டெருமை. (சது.)
மையுண்கண்ணி, s. A woman with painted eyes. See உண், v. (p.)
மொ, A syllabic letter compounded of ம் and ஒ.
ஓர்உயிர்மெய்யெழுத்து(ம்+ஐ); கண்ணுக்கிடும்அஞ்சனம்; மசி; வண்டிமசகு; கருநிறம்; இருள்; பசுமை; களங்கம்; கருமேகம்; வானம்; குற்றம்; பாவம்; அழுக்கு; பிறவி; மலடு; மலடி; மலட்டுஎருமை; மேடராசி; ஆடு; இளமை; நீர்; மந்திரவாதத்தில்பயன்படுத்தும்மை; பண்புப்பெயர்விகுதி; தொழிற்பெயர்விகுதி; வினையெச்சவிகுதிகளுள்ஒன்று; அறியாமை.