Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
மைத்துனன்
University of Madras Lexicon
மைத்துனன்
maittuṉaṉ
n. prob.maithuna. 1. Brother of one's wife or husband;மனைவிக்கு அல்லது கணவனுக்குச் சகோதரன். 2.Son of one's maternal uncle or paternal aunt;மாமன் அல்லது அத்தையின் மகன். தன்மைத்துனனைக் கொலை சூழ்ந்த (உத்தரரா. திக்குவி. 107). 3.Sister's husband; சகோதரியின் கணவன்.