. The compound of ம் and ஓ.
குடமோக்கவில்லை, the pitcher does not take water.
மோப்ப, poet. for. மோக்க, inf. to smell.
மோப்பு, v. n. the sense of smell, மோப்பம்.
க்கிறேன், ந்தேன், ப்பேன், க்க, v. a. [com முகரு, மோரு.] To smell a thing, மணக்க. 2. [for முக.] To draw water, மொள்ள. இவன்அவளைமோந்துகொண்டேயிருக்கிறான். He is scenting [following] her. நான்மோவேன். I will not smell. குடமோக்கவில்லை. The pitcher does not take water.மோந்துகொடுக்க, inf. To smell and give to another.மோப்ப, inf. [poet. form of மோக்க.] To smell. See under குழை, v.மோப்பு, v. noun. The sense of smell. See மோப்பம்.
ஓர்உயிர்மெய்யெழுத்து(ம்+ஓ); ஒருமுன்னிலையசைச்சொல்.