மோடி
mōṭi
n. prob. மோடு¹. Durgā;காடுகாள். (பிங்.) பேய் என்று . . . மோடி கழல்சூடியே (தக்கயாகப். 241).
மோடி
mōṭi
n. [T. K. mōḍi.] 1. Arrogance; செருக்கு. (W.) 2. Way, manner, style, air;விதம். அப்போதிலொதரு மோடியுமாய் வேறே முகமுமாய் (பணவிடு. 195). 3. Grandeur, display; ஆடம்பரம். கல்யாணம் வெகு மோடி. 4. Military bearing, as of a soldier; dignified bearing; கம்பீரம்.(W.) 5. Exhibition, show; வேடிக்கைக்காட்சி.(W.) 6. A trial of magical power. See மகிடி³, 1.7. Disagreement; discord; பிணக்கு. ஊடலாய்ப்போவாரை மோடி திருத்துவார் (விறலிவிடு. 315). 8.Deceit, fraud; வஞ்சகம். 9. Wholesale, entirety;மொத்தம். அவற்றை மோடியாய் வாங்கினான். (W.)
மோடி
mōṭi
n. [K. mōḍi.] 1. Driedknots of the creeper of long pepper; கண்டதிப்பலி. 2. Long-pepper root; திப்பலிமூலம்.(பைஷஜ. 85.)
மோடி
mōṭi
n. Mhr. mōdi. Seeமோடியெழுத்து. Loc.
மோடி
mōṭi
n. [T. magidi.] Snakecharmer's pipe. See மகிடி².