Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
யாழ
University of Madras Lexicon
யாழ
yāḻa
part. Expletive of the secondperson; ஒரு முன்னிலையசைச்சொல். யாழநின் மைந்துடை மார்பிற் சுணங்கு நினைத்துக் காண் (கலித். 18).
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
யாழ்ப்பாணம்
yāẕppāṇam
s. Jaffnapatam.
யாழ்ப்பாணர், the people of Jaffna; 2. see under யாழ்.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
யாழ
yāẕ
[an expletive.] A poetic affix to the second pers, sing. as நீயேசெய்வினைமருங்கிற் செலவயர்ந்தியாழநின்கைபுனைவில்லினாணுர்தியே. By using the string of the ornamented bow, you will complete the business, முன்னிலை யசைச்சொல்.
Sponsored Links
David McAlpin - A Core vocabulary for Tamil
வியாழக்கிழமை
viyāẕakkiẕamai
vyaaRakkeRame வயாழக்கிழமை thursday
தமிழ் தமிழ் அகரமுதலி
யாழ
ஒருமுன்னிலையசைச்சொல்.
agarathi.com dictionary
யாழ
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.