அதுக்கு அவன் யோக்கியன் அல்லன், he is not worthy of it.
இதைச் செய்வது உனக்கு யோக்கிய மன்று, it does not become you to do this.
உழவுக்கு யோக்கியமான மாடு, an ox fit for ploughing.
யோக்கியத்துக்குக் கொடுக்க, to advance money to an honest man upon his character.
யோக்கிய பாத்திரம், a decent vessel; a respectable person.
யோக்கியன், யோக்கியவான், -முள்ள வன், -ஸ்தன், -ப்பட்டவன், சாலி, a worthy honest man.
யோக்கியாசனம், யோக்கியமான இடம், a seat or place suitable to one's dignity.
யோக்கியா யோக்கியம், worthiness and unworthiness.
பிராண யோக்கியம், risk of life.
பிராமண யோக்கியம், what is suitable to a Brahmin.
s. Fitness, suitableness, worthiness, eligibility, qualification, தகுதி, 2. Goodness, desert, worthy conduct, con formity to rule; purity; holiness, as of the Vedas, which may not be learnt by un worthy persons, புனிதம். W. p. 689. YOG YA. 5. [in cant.] Hazard, danger, fate, மோசம். இதைசெய்வதுஉனக்குயோக்கியமல்ல, It does not become you to do this. உழவுக்குயோக்கியமானமாடு. An ox fit for ploughing. இராசயோக்கியம். Becoming for a king. பிராமணயோக்கியம். Suitable to a brahman. பிராணயோக்கியம். Risk of life. ப?ாயோக்கியம். Very good! (ironical.)யோக்கியத்துக்குக்கொடுக்க, inf. To ad vance money, to an honest man upon his character. 2. (R.) To risk one's own money in a ship, &c.யோக்கியபாத்திரம், s. A decent vessel. 2. [met.] A respectable person.யோக்கியப்பட்டவன்--யோக்கியமுள்ள வன்--யோக்கியவான், appel. n. An honest man.யோக்கியர், s. [sing. யோக்கியன்.] Worthy persons. 2. Capable heads. அதற்குஅவன்யோக்கியனல்ல. He is not a proper person for the work.யோக்கியாசனம், s. A seat or place suitable to one's dignity, யோக்கியமானஇடம்.யோக்கியாதி, s. [in Hindu astron.] A table giving the equation of the sun's motion, at the rate of a degree for a day, to his true motion for every day in the year.யோக்கியாயோக்கியம், s. Worthiness and unworthiness; [ex அயோக்கியம்.] யோக்கியாயோக்கியந்தெரிந்துகொள்ளவேண்டும். One must discriminate worthiness and unworthiness.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.